அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசிய மட்டத்தில் நடை பெற்ற அகில இலங்கை ரீதியிலான சைவநெறி தேர்வு எழுத்தப்பரீட்சையில் கீழ் பிரிவில் தரம் 4 ல் கல்வி கற்க்கும்செல்வானந்தன் வினோஜன் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இப் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மட்டத்திலான போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.Vinojan 1