சம்சுங் நிறுவனம் தமது ஸ்மார்ட் தொலைக்காட்சியினைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது குரல் வழி செயன்முறை மூலம் தொலைக்காட்சியை கட்டுப்படுத்துபவர்கள் தொலைக்காட்சியின் முன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துக்களையும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இத்தொலைக்காட்சிகள் குரல்களை பதிவு செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பதனால் தனிப்பட்ட தகவல்கள் அவை ஒன்லைனில் இருக்கும் போது பகிரப்படலாம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக