நிலவில் ஒரு மனித உருவம் இருப்பது போன்று வெளியாகிய வீடியோ காட்சி முழு உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த காட்சியில் ஒரு மனித உருவமும் அதனுடைய நிழலும் இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிலையம் எடுத்துள்ளதாக கூறப்பட்ட போதும் நாசா இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனை 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/79407.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக