மனிதன் உட்பட நாய்கள், எலிகள் என்பவற்றின் இழையங்களை தாக்கி அழக்கும் பக்டீரியாவினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
John Hopkins Kimmel புற்றுநோய் மத்திய நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் Clostridium novyi (C. novyi) என அழைக்கப்படும் இந்த பக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியாக்கள் குறைந்தளவு ஒட்சிசன் வாயு உள்ள நிலையிலும் உயிர்வாழக்கூடியதாக இருப்பதுடன், உடலில் வளரும் கட்டிகளில் காணப்படும் கலங்களை அதிகளவில் தாக்குகின்றது.
இதனால் இப்பாதிப்புக்கு கீமோதெரபி முறையிலோ அல்லது கதிர்ப்பு(Radiation) முறையிலோ சிகிச்சை அளிப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக