தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 22, 2016

முக்தி தலவரிசை!


1.பிறக்க முக்தியளிப்பது -திருவாரூர்
2.வாழ முக்தியளிப்பது -காஞ்சிபுரம்
3.இறக்க முக்தியளிப்பது -வாரணாசி (காசி)
4.தரிசிக்க முக்தியளிப்பது -தில்லை (சிதம்பரம்)
5.சொல்ல முக்தியளிப்பது -திருஆலவாய் (மதுரை)
6.கேட்க முக்தியளிப்பது -அவிநாசி
7.நினைக்க முக்தியளிப்பது-திருவண்ணாமலை
மேற்கண்ட
முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment