தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 9, 2016

தமிழர் பெருமை,தமிழின் பெருமை!

இப்பெல்லாம் சுவாமிநாதர்களே நம்மிடம் தேவைப்படுகின்றார்கள் என்பதே துயரான விடயம்தானே!


நறுக்கெண்டு  குட்டினால் போல  நல்ல உபதேசம்,நாக்கை  பிடிங்கிக்கொண்டு  சாகும்  மானமுள்ள  தமிழர்  இப்போதில்லைதான்  என்றாலும்  சிந்திக்கத்தெரியாத  காட்டுமிராண்டிகளா  நாங்கள்!

ஐந்தறிவுள்ள  பிரித்தானியா  வாழ்  நாயே  தன்  மொழியில்த்தானே  குரைக்கின்றது!

அதற்கு  ஆங்கிலம்  விளங்காதா  என்ன?

பெருமை  மட்டுந்தான்  மிச்சம்,நாம்  தாய் மொழி  பேச  வெட்கப்படும்  சிறுமைகள்!

No comments:

Post a Comment