தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 21, 2016

ஒருபெண் ஒரு நிமிடத்துக்கு 255சொற்களைப்பேசுவாளாம்!


பெண்ணையும் பெண்ணின் குணங்களை இதைவிட திறமாக விளங்கப்படுத்த முடியாது. அருமை அருமை. எதிலும் திருப்தியில்லை. ஒருபெண் ஒரு நிமிடத்துக்கு 255சொற்களைப்பேசுவாளாம் பாவம் ஆண்கள் 150மட்டும் தான். அதுவும் 40தாண்டினால் நாய்குணம் வந்துவிடும் பின் வீட்டில் இருந்தமாதிரித்தான். மனிதர்கள் காட்டுவாசியாக இந்த போது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment