தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 1, 2016

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் மட்பாண்டத்தில் வரைந்த சிவப்பு நிற ஓவியம்


இந்த ஆண்டின் எனது தொல்லியல் சார் ஆய்வின் அறிய கண்டுபிடிப்பு.......

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் மட்பாண்டத்தில் வரைந்த சிவப்பு நிற ஓவியம்....வரலாற்று அறிஞர்களின் வாழ்த்தை பெற்றது மறக்கமுடியாத ஒன்று. .

- முதுமக்கள் தாழியில் இருந்து கிடைக்கப்பட்டது. இடம் நாகை மாவட்டம் எடமணல் கிராமம்.


Sivarama Krishnan Siva

No comments:

Post a Comment