தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2015

நீங்கள் ஆண்களுக்கு துரோகம் செய்யும் பெண்களா? உங்கள் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள் ]

ஆண்கள் தங்களுக்கு துரோகம் செய்யும் பெண்களை அவர்களின் முகத்தினை பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்களிடம் முகத்தை மட்டும் கொண்ட ஒரு ஜோடி புகைப்படங்கள் கொடுக்கப்பட்டது.
அதில், ஒரு பெண் ஏற்கனவே ஆண்களை ஏமாற்றியவர், மற்றொருவர் மிகவும் விசுவாசமான பெண்.
இதில் எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்று ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம் கேட்கப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே புகைப்படததை பார்க்க அனுமதிக்கப்பட்டது.
ஆச்சரியப்படும் விதமாக பெரும்பாலானவர்கள் மிகச் சரியாக, எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்பதை கூறிவிட்டனர். புகைப்படத்தில் இருக்கும் பெண்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே சரியான பெண்களை கண்டுபிடித்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக