வாரம் இரண்டு முறை பீர் குடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் கோதன் பெர்க்கிள் உள்ள ஷாகி கிரன்சா அகாடமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், 1968 முதல் 2000 ஆண்டுக்குள் பிறந்த நடுத்தர வயதுபெண்களை தெரிவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அவர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மாராடைப்பு, பக்கவாதம், நிரிழிவு மற்றும் புற்றுநோய் குறித்து கேட்டறியப்பட்டது.
அதன் மூலம், வாரத்துக்கு ஒன்று அல்லது 2 தடவை மற்றும் மாதத்திற்கு ஒன்று அல்லது 2 தடவை பீர் குடிப்பவர்களுக்கு 30 சதவீதத்துக்கும் குறைவாக மாரடைப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக