தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வியர்வையை மின்சக்தியாக மாற்றும் இலத்திரனியல் டாட்டூ (வீடியோ இணைப்பு) !

உடற்பயிற்சிகளின் போது வெளியேறும் வியர்வையைக் கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய இலத்திரனியல் டாட்டூ உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை சான் டிக்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிறிய இலத்திரனியல் சாதனமாகக் காணப்படும் இந்த டாட்டூவில் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சென்சார் ஆனது வியர்வையினை பயன்படுத்தி 70 microWatts per cm2 எனும் சிறிய அளவில் உயிரியல் மின்னை உற்பத்தி செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக