தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்! விசித்திரமான அப்பிளிக்கேஷன் அறிமுகம்!

நீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகிழக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீர் உட்புகாத ஸ்மாட் கைப்பேசிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனினை Sony Xperia ஸ்மாட் கைப்பேசி போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும்.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://lankasritechnology.com/view.php?22yOld0bcF90Qd4e3IMC302cBnB2ddeZBnz303e6AA2e4q09racb3lO443

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக