பிரிவுகள்(சாதிகள்) வளர்ச்சியின் ஆதாரங்கள்! மாற்றம் மாறாதது என்றாலும் மொழியின் எழுத்துரு மாற்றம் வீழ்ச்சியின் அறிகுறி!காரணம் பழைய எழுத்துரு தெரியாதவனால் கல்வெட்டுக்களை வாசிக்க முடியலையே,மொழிபெயர்ப்பாளர்
தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9 புதிய வழக்கின் படி தமிழ் எண்கள் மேலுள்ள 10 எண்களை மட்டுமே பயன்படுத்தி ஏனைய அனைத்து எண்களும் எழுதப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக