நகர்ப்புறங்களில் வாழும் பத்தில் ஒரு குழந்தைக்கு பால், முட்டை, பீநட்ஸ் போன்ற உணவுகள் அலர்ஜியாவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Johns Hopkins பல்கலைக்கழத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட இத்தகவலில், அதிகளவில் மாசுக்களை கொண்டிருக்கும் நகர்ப்புறங்களிலேயே இவ்வாறான அலர்ஜி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 5 வயதிற்கு உட்பட்ட 516 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட பிரதேசங்களில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் சுயநலம் உடையவர்களாக இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக