தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற 16ம் நாள் திருவிழாவும் அகத்தியர் வழிபாடும்!



வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் 16ம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றுள்ளதுடன், சிறப்பு வழிபாடாக அகத்தியர் வழிபாடும் இடம்பெற்றது.
நேற்றைய தினம் நல்லூர் கந்தன், வள்ளி, தெய்வானை சமேதராக வெளிவீதி வலம் வந்தார். அதன் பின்னர் அகத்தியர் வழிபாடு இடம்பெற்றது. இதே வேளை இன்று கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது.
கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyISbLdjx5.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக