தமிழறிவு!!
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
நல்லூர் கந்தன் ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற 15ம் நாள் திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
இம் மஹோட்சபத்தின் 15ம் நாள் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக ஆட்டுக் கடா வாகனத்தில் வலம் வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக