தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜூன், 2014

பாம்பு கடித்தவர்கள் செய்யக்கூடியவை....


• பயம் கொள்ளக்கூடாது. கடிபட்டவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும். 

• பாம்பு கடிபட்டவர்கள் பயம் கொண்டால் உடலில் அட்ரினாலின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். அது இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். ரத்தத்தில் கலக்கும் விஷம் அதன் மூலம் வேகமாக உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவும். பயம், பதற்றமின்றி மனஅமைதியாக இருந்தால் விஷம் பரவுவது குறையும்.
• பாம்பு கடிபட்ட நபரை நடக்கவைக்கக்கூடாது.
• உடலுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
• கடிபட்ட இடத்தில் அசைவு இல்லாமல் இருக்க, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு உபயோகப்படுத்தும் ஸ்பிளின்ட்டை பயன்படுத்த வேண்டும்.
• கடிபட்ட இடத்தில் இதய பகுதிக்கு கீழ் இருக்கும் படி பராமரிக்க வேண்டும்
• மேற்கண்டபவை மூலம் விஷம் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக