சூரியக் குளியலுக்காக அதிகளவானவர்கள் தமது நேரத்தினை செலவிடுகின்றனர்.
இதில் போதையை உண்டாக்கும் பண்புகள் காணப்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூரியனிலிருந்து வெளியேறும் சூடான கதிர்கள் உட்பட UV கதிர்களினால் இத்தாக்கம் இடம்பெறுவதாக ஆராய்ச்சியினை மேற்கொண்ட Harvard Medical School இனை சேர்ந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்யை ஆய்வொன்றின் மூலம் தொடர்ச்சியாக சூரியக் குளியலில் ஈடுபடுவதால் மக்கள் சூரியனுக்கு அடிமையாகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதன் முறையாக சூரியக் குளியலில் போதையேற்றும் பண்புகள் இருப்பதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக