தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 ஜூன், 2014

குணமாக்குதல்


(குணமாக்குதல்)

இறைவனின் சுகாதார விதிமுறைகளுக்குக் கீழ்ப் படிந்து நடந்து கொள்ளுங்கள். உடல் சுத்தத்தை விட மனத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் மன சுத்தம் உயர்ந்தது. ஆனால் உடல் சுத்தம் கூட முக்கியமானதே. மேலும் அதைப் புறக்கணிக்கக் கூடாது. ஆயினும் உங்களுடைய வழக்கமான பழக்கங்களிலிருந்து சற்றே விலகினாலும் அவை உங்களை மன வருத்தப்பட செய்யும் படியான கடுமையான நியதிகளைக் கடைப் பிடிக்காதீர்கள்.
. -ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக