*ப்ராதஸ்நாதி (அதிகாலையில் குளிப்பவர்).
*அச்வத்வசேவி (அரசமரத்தை வணங்குபவர்).
*த்ருணாக்னிஹோத்ரி (மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்).
*நித்யான்னதாதா (நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்).
*சதாபிஷேகி (நூற்றாண்டு விழா செய்துகொண்டவர்).
*பிரம்மஞானி (இறைவனை உணர்ந்தவர்) ஆகியவர்களை இறைவனே வணங்குவதாக கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக