வில்ல எஸ்டர்டோ ரெசார்ட் அருகில் வண்ணமயத்தோடு இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் குளித்துவிட்டு அனைவரும் ஜாலியாக வந்து உணவருந்துகின்றனர்.
இங்கு பொழுதை கழிப்பதற்காக ஏராளமான பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு பரிமாறப்படும் உணவுகளும் சுவையாக இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக