தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜூன், 2014

அறிமுகப்படுத்தப்பட்டது Skype 5.0 பதிப்பு!

iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பயனர் இடைமுகம், புதிய சிறப்பு வசதிகள் என்பவற்றினை உள்ளடக்கியதாக இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் iPhone தவிர்ந்த iOS 7 இயங்குதளத்தினைக் கொண்ட ஏனைய மொபைல் சாதனங்களிலும் இப்புதிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்த முடியும்.
இதனை தற்போது அப்பிளிக்கேஷன் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக