கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் மூன்று தமிழர்கள் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை.
இது தொடர்பாக கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்கள் லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சிக்கு தனது கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டார்.
2002ம் ஆண்டில் நான்கு இளைஞர்கள் தேர்தல்களில் இறக்கப்பட்டதில் இருந்து தமிழருக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையை ஒரு சிலர் முன்வைத்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் மக்கள் இதற்குச் சாதகமான பதிலை வழங்கவில்லை என்பதையும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.newstamilwin.com/show-RUmsyGSbLaio4.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக