தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 ஜூன், 2014

மிகச்சிறிய பேஸ்மேக்கர் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை!

உலகிலேயே மிகவும் சிறிய இதயமுடிக்கியினை (Pacemaker) நோயாளி ஒருவருக்கு பொருத்தி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் பொது மருத்துமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இதயத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தவல்ல இச்சாதனம் சாதாரண அன்டிபயோட்டிக் வில்லைகளை விடவும் சிறியவை என இதய சத்திரசிகிச்சை நிபுணர் ஜோன் மோர்ஹன் தெரிவித்துள்ளார்.
அளவில் சிறியதாக காணப்படுவதுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினை இந்த சாதனம் கொண்டுள்ளமை விசேட அம்சம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக