ஒன்றில் ஒன்றைக் காண்பதும், ஒன்றிலேயே ஒன்றைக் காண்பதும், ஒன்றுடன் ஒன்றைக் காண்பதும், ஒன்று ஒன்றைக் காண்பதும், ஒன்றாய் ஒன்றைக் காண்பதும், ஒன்றால் ஒன்றைக் காண்பதும், ஒன்றிற்கு ஒன்றைக் காண்பதும் புது மரபல்ல! இவை ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியவைகளாகும். இவற்றைக் காண இயலாதோருக்கு ஒன்றைப்பற்றி எதுவும் தெரியாது!
- ஒன்றில் ஒன்று (ஒன்றின் பாகம், part); ஓசை: ‘இல்’ :
ஒன்றில் மற்றொன்று, அதில் ஒரு பங்கு, இதில் ஒரு பங்கு, அதில் ஒரு பாகம், இதில் ஒரு பாகம், நாலில் ஒரு பங்கு, பத்தில் ஒரு பங்கு, அதில், இதில், அவனில், இவனில், அவளில், இவளில், அவர்களில், இவர்களில், இருந்ததில், இருப்பதில், இருக்கப்போவதில், ஓர் ஊரில், ஒருகாலத்தில், அந்தக்காலத்தில், இந்தக்காலத்தில், வருங்காலத்தில், உயிரில், உடலில், மனதில், உலகில், பிரபஞ்சத்தில். ஒன்றுமில்லாத ஒன்றெது? - ஒன்றிலேயே ஒன்று (ஒன்றின் தனித்துவம், uniqueness); ஓசை: ‘ஏ’:
ஒன்றிலேயே இருக்கும் ஒன்று, ஒன்றிலேயே மற்றொன்று, ஒன்றிலேயே மட்டும், அதிலேமட்டும், இதிலே மட்டும், அவனிலே மட்டும், இவனிலே மட்டும், அவளிலே மட்டும், இவளிலே மட்டும், அவர்களிலே மட்டும், இவர்களிலே மட்டும், அதிலே மட்டுமே, இதிலேமட்டுமே, அவனிலே மட்டுமே, இவனிலே மட்டுமே, அவளிலே மட்டுமே, இவளிலேமட்டுமே, அவர்களிலே மட்டுமே, இவர்களிலே மட்டுமே, இருந்ததிலேயே, இருப்பதிலேயே, இருக்கப்போவதிலேயே. - ஒன்றுடன் ஒன்று (ஒன்றின் தொடர்பு, connection); ஓசை: ‘ட’, ‘டு’ :
ஒன்றுடன் மற்றொன்று, ஒன்றோடு மற்றொன்று, இதனுடன், அதனுடன், இவனுடன், அவனுடன், இவளுடன், அவளுடன், இவர்களுடன், அவர்களுடன், இதுவோடு, அதுவோடு, இவனோடு, அவனோடு, இவளோடு, அவளோடு, இவர்களோடு, அவர்களோடு, இதனுடனும், அதனுடனும், இவனுடனும், அவனுடனும், இவளுடனும், அவளுடனும், இவர்களுடனும், அவர்களுடனும். - ஒன்றை ஒன்று (ஒன்றின் தாக்கம், influence); ஓசை: ‘ஐ’ :
ஒன்றை மற்றொன்று, ஒன்றினை ஒன்று, இதனை அது, அதனை இது, இவனை அவன், அவனை இவன், இவளை அவள், அவளை இவள், இவளை அவன், அவனை இவள், இவர்களை அவர்கள், அவர்களை இவர்கள், இவனை இது, அவனை இது, அவளை இது, இவளை இது, அவர்களை இது, இவர்களை இது, இவனை அது, அவனை அது, அவளைஅது, இவர்களை அது, அவர்களை அது, இதனை அவன், அதனை அவன், இதனை அவள், அதனை இவள், இதனை இவர்கள், அதனை இவர்கள், அவனை அவர்கள், இவனைஅவர்கள், அவளை அவர்கள், இவளை அவர்கள், ஒன்றை ஒன்று நோக்க, ஒன்றை ஒன்று ஈர்க்க, ஒன்றை ஒன்று விலக்க, ஒன்றை ஒன்று தாக்க. - ஒன்றாய் ஒன்று (ஒன்றின் கோலம், form); ஓசை: ‘ஆக’, ‘ஆய்’,’ஆகி’:
ஒன்றாய் மற்றொன்று, ஒன்றாக மற்றொன்று, ஒன்று மற்றொன்றாய், ஒன்று மற்றொன்றாக, உருமாற்றம், இது அதுவாய், அது இதுவாய், இவன் அவனாய், அவன் இவனாய், அவள் இவளாய், இவள் அவளாய், இது அதுவாக, அது இதுவாக, இவன் அவனாக, அவன் இவனாக, அவள் இவளாக, இவள் அவளாக, இது அதுவாகி, அது இதுவாகி, இவன் அவனாகி, அவன் இவனாகி, அவள் இவளாகி, இவள் அவளாகி, மொக்காய், மலராய், காயாய், கனியாய், மொக்காக, மலராக, காயாக, கனியாக, மொக்காகி, மலராகி, காயாகி, கனியாகி, குழந்தையாய், கன்னியாய், தாரமாய், தாயாய், பாட்டியாய், குழந்தையாக, கன்னியாக, தாரமாக, தாயாக, பாட்டியாக, குழந்தையாகி, கன்னியாகி, தாரமாகி, தாயாகி, பாட்டியாகி, நாயாய், நரியாய், பம்பரமாய், நெருப்பாய், சித்தனாய், பித்தனாய், நல்லவன் கெட்டவனாய், கெட்டவன் நல்லவனாய், ஏழை பணக்காரனாய், பணக்காரன் ஏழையாய், இளைஞன் முதியவனாய், transformation. - ஒன்றால் ஒன்று (ஒன்றின் பயன், use); ஓசை: ‘ஆல்’ :
ஒன்றால் மற்றொன்று, அதுவால்(பயன்), இதுவால், அவளால், இவளால், அவனால், இவனால், அவர்களால், இவர்களால். - ஒன்றிற்கு ஒன்று (ஒன்றின் மாற்று, substitute); ஓசை: ‘ற்கு’:
ஒன்றிற்கு மற்றொன்று, இதற்கு பதிலாக, அதற்கு பதிலாக, அவளிற்குப் பதிலாக, இவளிற்குப் பதிலாக, அவனிற்குப் பதிலாக, இவனிற்குப் பதிலாக, இவர்களிற்குப் பதிலாக, அவர்களிற்குப் பதிலாக.
ஒன்று, ஒன்றில் ஒன்று, ஒன்றிலேயே ஒன்று, ஒன்றுடன் ஒன்று, ஒன்றை ஒன்று, ஒன்றாய் ஒன்று, ஒன்றால் ஒன்று, ஒன்றிற்கு ஒன்று என ஒன்றை முதலாகக் கொண்டதே எதையும் பற்றிய நம் அறிவு.
http://pudhuarivu.wordpress.com/
ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது ஒன்றையா, நல்ல ஆசிரியரையா?
• கழுதை பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது கழுதையையா, நல்ல ஆசிரியரையா?
• எருமை பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது எருமையையா, நல்ல ஆசிரியரையா?
• மரம் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது மரத்தையையா, நல்ல ஆசிரியரையா?
• பால் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது பாலையா, நல்ல ஆசிரியரையா?
• நகம் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது நகத்தையா, நல்ல ஆசிரியரையா?
.
.
.
• சூரியன் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது சூரியனையா, நல்ல ஆசிரியரையா?
• எருமை பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது எருமையையா, நல்ல ஆசிரியரையா?
• மரம் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது மரத்தையையா, நல்ல ஆசிரியரையா?
• பால் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது பாலையா, நல்ல ஆசிரியரையா?
• நகம் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது நகத்தையா, நல்ல ஆசிரியரையா?
.
.
.
• சூரியன் பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியது சூரியனையா, நல்ல ஆசிரியரையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக