தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 செப்டம்பர், 2014

உலகின் காஸ்ட்லி பர்கர்!!!


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவாகி விட்டது பர்கர்(Burgers).
பர்கர் பிரியவர்கள் அதிகரித்து வருவதன் காரணமாக லண்டனில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், ரொம்ப காஸ்ட்லியான பர்கர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பேன்ஸி பர்கர்
இந்த பர்கர் சாப்பிடுவது ஆடம்பரமான ஒன்று. மிக பெரிதாக பல அடுக்கு கொண்ட இந்த பர்கரை சாப்பிட 2,50,000 பவுண்ட் வரை செலவு ஆகிறதாம்.
சங்கிலி பர்கர்
இந்த வகையான பர்கர்களுக்கு கிளைகள் இந்தியாவில் அதிகம் திறக்கப்பட்டு உள்ளனவாம். அமெரிக்காவில் இருந்து இவை கொண்டு வரப்பட்டு ரூ.400 க்கு குறையாமல் விற்கப்படவுள்ளன.
டூச் பர்கர்
டூச் பர்கர்கள், 666 பர்கர்கள் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இவற்றின் விலை 666 டொலர் ஆகும்.
பர்கர் கிங்
பர்களுக்கு ராஜாவாக இருக்கும் இவை 186 டொலர்கள் ஆகும். இவை சாதாரண பர்கர்கள்.
ரிச்சர்ட் நோவிக் பர்கர்
நியூயார்க்கில் வோல் ஸ்ட்ரீட் பர்கர் கடைகளில் தயாராகும் இவை 175 டொலர்கள் விலை ஆகும்.
றொயல் பர்கர்
விழாக்களில் தலைசிறந்ததாக கருதப்படும் மணமிக்க இந்த பர்கர்கள் 120 டொலர் ஆகும்.
புலூர் பர்கர்
லாஸ் வேகெஸ்லில் விற்கப்படும் இந்த வகையான பர்கர்கள் மிக அதிகம். அதாவது 5000 டொலருக்கு விற்கப்படுகிறது. இந்த விலைமதிப்பற்ற பர்கருடன் இறைச்சி மற்றும் ஒரு ஒயின் பாட்டில் கொடுக்கப்படுகிறது.
ஏழைகளின் பர்கர்
மேலே சொல்லப்பட்டதை ஒப்பிட்டு பார்க்கும் போது ரோஸினி பர்கர் மிக மலிவான பர்கர் ஆகும். செஃப் ஹூபர் கெல்லரில் இருந்து வரும் இந்த வகை பர்கர்கள் 60 டொலர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக