தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

கைப்பேசிகளை கட்டுப்படுத்தும் அதி நவீன பிரேஸ்லெட்

Cicret நிறுவனம் புத்தம் புதிய Smart Bracelet ஒன்றினை வடிவமைத்துள்ளது.இச்சாதனமானது ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும், தோலின் மேற்பரப்பில் திரைபோன்று காட்சிகளை தோற்றுவிக்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் கையின் தோலில் தோன்றும் காட்சித் திரையில் தொடுவதன் மூலம் இச்சாதனத்தை இயக்கக்கூடியதாக காணப்படுகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக