தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 செப்டம்பர், 2014

தூங்கும் போதும் பாடம் படிப்பது சாத்தியமா?

தூக்கத்திலும் மூளை வேலை செய்து கொண்டிருப்பதனால் கற்பது சாத்தியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அலாரம் வைத்து தூக்கத்திலிருந்து எழும்புவதை தூக்கத்திலும் மூளை செயற்படுநிலையில் இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டாக கூறியுள்ளனர்.

அதாவது உடல் அங்கங்கள் தூங்கிய போதிலும் மூளை செயற்பாட்டில் இருப்பதனாலேயே அலாரம் சத்தத்தை உணர முடிகின்றது.
இதனைப் போல ஒலி வடிவத்தில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக