தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ரஜனிகாந்த் தமிழை ஜப்பானில் வளர்த்த கன்னடர்!

சூப்பர்ஸ்டாரின் வசனத்தை அழகாக தமிழில் கூறும் ஜப்பான் குடிமகன்....

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஐப்பான் நாட்டிற்கு விஜயம் செய்த காட்சியை பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. அப்போது, ஒசாகாவில் உள்ள ஒரு ஜபானியர் இந்திய கொடியை மார்பில் அணிந்து "ஐ லவ் இந்தியா" என்று டீ ஷர்ட் போட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு இந்தியாவில் யாரை பிடிக்கும் என்றார். அவர் மோடி அவர்களும், ரஜினி அவர்களும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டி, இவர்களை பிடிக்கும் என்றார்.
இந்தியா குறித்து என்ன தெரியும் என்றதும் "எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்" என்றார். முத்து மற்றும் பாட்ஷா படம் பல முறை பார்த்ததாகவும், "தலைவர் ரஜினி கிரேட்" என்றும் கூறினார் அவர். பாட்ஷாவில் வரும் "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" வசனத்தை பேசி காட்டினார்.
- See more at: http://www.manithan.com/news/20140902112134#sthash.xCA8Yjvh.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக