தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 செப்டம்பர், 2014

சுபாஷ் சந்திரபோஸை கண்டுபிடித்து தாருங்கள்!


இந்தியாவின் விடுதலைக்காக ‘இந்திய தேசியப் படை’ அமைத்து ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திரபோஸ்.
ஜேர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவி பெற்று பெரும் படையை திரட்டிய அவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவர் 1945–ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த நேரத்தில் திடீரென மாயமாகிப்போனார்.
சுபாஷ் சந்திரபோஸ் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் மரணம் அடைந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் அவர் ஒரு நாட்டில் முதுமைக்காலம் வரை வாழ்ந்து இறந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் என்ன ஆனார் என்பது இதுவரை வெளியில் வராத புரியாத புதிராக, மர்மமாக உள்ளது.
சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்கக் கோரி பல தடவை நாடெங்கும் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் பொதுநல வழக்குகள் போடுவதில் புகழ் பெற்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர், சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார்? என்ன ஆனார் ??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக