தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

அதிகூடிய பிரதான நினைவகத்துடன் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!

Meizu எனும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமானது நவீன ரக ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Meizu MX4 எனப்படும் இக்கைப்பேசியானது வேகம் கூடிய MediaTek MT6595 Processor, மற்றும் பிரதான நினைவகமாக 4GB RAM ஆகியவற்றினை கொண்டதாகக் காணப்படுகின்றது.
இதன் திரையானது 5.4 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடையதாகவும் Quad HD தொழில்நுட்பத்தினைக் கொண்தாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 20.7 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 13 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 16GB, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக