தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

Jesus was a Buddhist Monk BBC Documentary




இயேசுநாதரின் சிறுவயது கதை உண்டு,முதிய வயதிற்கான கதையும் உண்டு!இளவயதில் அவர் என்ன செய்தார்?பைபிள் சொல்கின்றதா?வரலாற்றின் இந்த இருண்ட பகுதி எதற்கு?காரணம் அந்த நேரத்தில்(15-30 or 35) அந்த மனிதன் எருசலேமில் இல்லை,இஸ்ரேலில் இல்லை,ரோமானிய ஆட்சிப்பகுதியில் இல்லை!அப்போ எங்கிருந்தார் என்றால் தீபெத் வரலாறு படித்தால் சிலவேளை விளங்கலாம்!விளங்கினாலும் பொய் பேசும் பெரியார் கூட்டம் போல சுயநலம் கொண்ட கூட்டத்துக்கு அந்த இயசுவின் தந்தைதான் பதில் சொல்லவேண்டும்!கி மு முப்பத்தொன்றில் வள்ளுவர் வாழ்ந்ததால்த்தான் இன்று திருவள்ளுவர் வருடம் 2015 + 31 (புத்தவருடம் 2557=2015)என்றாகின்றது!இயேசு வள்ளுவரை சந்தித்தார் என்கின்றனர் கிறிஸ்தவர்!எப்படி?தீபெத் தில் ஈசா என்றொரு புத்த துறவி (லாமா)இருந்ததாக அவர்கள் வரலாறு சொல்ல,இஸ்லாமோ ஈசா நபி கடைசிக்கு முந்தைய தூதர் என்கின்றது!புரிந்து கொள்ளுங்கள் ஒன்றும் ஒன்றும் இரண்டு!

இயேசு இந்தியாவில் வாழ்ந்ததாகவும், அவர் மீண்டும் எருசலேம் சென்று போதித்ததும், சிலுவையில் அறைந்த பின் அவரை மீட்டு பாரதம் கொண்டுவந்ததாகவும்.... அவர் இன்றைய காஸ்மீர் பகுதியில் புதைக்கப்பட்டதாகவும் பல ஆவன நூல்கள் கூறுகிறது..

இன்றும் அங்கு இயசுவின் கல்லறை வணங்கப்பட்டு வருகிறது

Kashmir, Khanyar Rozabal என்ற இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது


இயேசுவின் இந்தியா வாழ்க்கை பற்றி பத்து புத்தங்கள் வந்துள்ளன இதில் எதுவுமே இந்தியர்கள் அல்ல... அவற்றில் 3முஸ்லீம் வரலாற்று ஆய்வாளர்களும் உள்ளனர்...   


http://www.tombofjesus.com/index.php/en/the-rozabal-tomb

   Tomb Description


The following images are provided to the Tomb of Jesus Website courtesy Ken Lee of Eleven Shadows Ken visited the tomb in 1997 and 2005 when he took these images.
A Description of the Tomb of Yuz Asaf, believed to be the name Jesus took in Kashmir, by Dr Fida Hassnain
Ladakh15rozabal-id

Click Here For More Photos of The Tomb

The present building built from bricks and mortar is raised on the ancient stone sepulchre. the building is rectangular, with an attached entrance chamber. Towards the East of the structure lies the common grave-yard.

"The plinth of the present building is in reality a rectangular structure enclosed by walls made of chiselled stone blocks of big size. Very recently, the ancient stone wallings have been plastered with cement, but the upper portion of the original door, for access to the crypt, is still visible. Its decorated stones have been plastered with cement. The cella is an ancient structure decorated internally but access to is blocked now by the road towards its West, which have arisen [sic] in the past. There is also a small niche towards the North of this access door. This cella is the original sepulchre containing the remains of Yuz Asaf.


The structure above it contains the following:

1. Outer wooden sarcophagus

2. Inner wooden sarcophagus
3. Two artificial grave stones.
4. One stone slab with carved foot prints.
5. One rectangular stone slab, or a grave stone
6. One wooden cross
7. One wooden insence stance...

"This tomb was bult in a Jewish style of a sepulchre, with a room underground, having a side door. The shrine is quite distinct from the Muslim shrines, which have the Buddhist style of conic domes..."


This can be found on pages 223 to 224 of The Fifth Gospel by Dr Fida Hassnain and Dahan Levi.

(Below Images are taken from "The Rozabal - Beyond the Da Vinci Code" by Hassnain and Olsson and are re-produced here with the authors permission. The tomb has undergone many changes in recent years and these old photographs provide us a much needed record of various items that were present at the tomb originally.)

tomb
boulder_inside_sarcophagus
Wooden Sarcophagus The boulder within the sarcophagus
grave_inside
wooden_cross_or_sword
Grave inside the sarcophagus Wooden Cross or Ornamental Sword (1975)
tomb_entrance wooden_insence_stand_1975
Entrance to the Tomb Wooden insense stand (1975)





Click Here for a Video of the Tomb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக