தற்போது சந்தைக்கு வந்துள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் பிரதான நினைவகமாக உயர்ந்தபட்சம் 2 GB RAM தரப்பட்டுள்ளது.
எனினும் ASUS நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ZenFone 2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியில் 4GB RAM தரப்படவுள்ளது.
இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Atom Processor, சேமிப்பு நினைவகமாக 32GB என்பனவும் தரப்பட்டுள்ளன.
முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக