முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் HTC நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிரடிச் சலுகையினை வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி HTC One M8, HTC Desire 816, Desire 610, HTC One Remix, HTC One Max போன்ற சில வகையான சாதனங்களுடன் இரு வருடங்களுக்கு 100GB வரையான Google Drive சேமிப்பு வசதியை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான வசதியை கூகுள் நிறுவனம் வழங்கிவந்த போதிலும் 50GB வரை மட்டுப்படுத்தியிருந்தது.
இதேவேளை 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த HTC One, HTC Butterfly S, HTC One Mini மற்றும் HTC Desire 601 ஆகியவற்றுடன் 25GB வரையான சேமிப்பு வசதியினை HTC நிறுவனம் தருகின்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக