தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

மனிதர்களை ஆளும் பலவித குணங்கள்: அறிந்துகொள்ளுங்கள்!

6 வருடங்களாக அதிகரித்துள்ள மனிதர்களின் ஆயுட்காலம்

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது ========

இறந்துபோன இரட்டையர்களை தெய்வமாக வழிபடும் பழங்குடியினர்: அவர்களின் உருவபொம்மையை பள்ளிக்கு அனுப்பும் விநோதம் (வீடியோ இணைப்பு)

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்! ------------------------------------------------------------------------

ருத்ராட்ச மாலை .!!! --------------------------------

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

நல்ல பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

சனி, 29 ஆகஸ்ட், 2015

முகம் பொலிவு பெற முத்தான வழிகள்

சர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்!

மூன்றாம் உலகப்போர் மூண்டால் பூமி பூக்குமா?

சூரிய சக்தியில் இயங்கும் முதலாவது பந்தயக் கார்

மற்றுமொரு மைல் கல்லை எட்டி சாதனை படைத்தது பேஸ்புக்

iPhone ஊடாக மற்றுமொரு அதிரடி வசதி


வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மண் புழு உரம் தயாரிப்பு

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!



தினமும் தலைக்கு குளிக்கலாமா?



குள்ளமாக இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நன்றாக சண்டைபோடுவீர்கள்



புதன், 26 ஆகஸ்ட், 2015

“சனாதானதர்மம்” என்ற “இந்து மதம்”


இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம். . . !

உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்!

இறை கோவிலா? கலை பொக்கிஷமா? பார்த்து கூறுங்கள் (வீடியோ இணைப்பு)

இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன்

உயிர் கொடுத்த தாயின் உயிரைக் காக்கும் மகன்: நெகிழ்ச்சியூட்டும் செய்தி

டயட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களால் குழந்தைகளுக்கு ஆபத்து

iPhone கமெராவை பழமைவாய்ந்த கமெராவாக மாற்றும் அப்பிளிக்கேஷன்,புதிய பரிணாமத்தில் முப்பரிமண பிரிண்டர்: விஞ்ஞானிகள் சாதனை


ஆவிகளின் வசிப்பிடமா ஜமாலி கமாலி மசூதி?

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தலை மயிராய் காக்கும் கறிவேப்பிலை!

இலங்கையின் ஆதி குடிகள் தமிழர்கள் தான் என்பதற்கான ஆதாரம்!

யாழ்ப்பாணக்கோட்டை !

கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

தற்கொலை செய்துகொள்ளப்போகிறீர்களா? இதோ காட்டிக்கொடுக்கும் ரத்தப்பரிசோதனை

தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள்



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு?



நீரிழிவு நோயாளிகளுக்கான சாலட்!



மனித அடிமைகளின் வியாபாரம் நிறுத்தப்பட்ட தினம் ஆகஸ்டு 23,எப்படி?

ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்த தமிழர்கள்: தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு

மனித மலத்தினை உணவாக மாற்ற கோடிக் கணக்கில் செலவு செய்யும் நாசா



முழுமையான சூரிய சக்தியில் செயல்படும் உலகின் முதலாவது விமான நிலையம்



வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

கல்குலேற்றருக்கு போட்டி!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்!!!

உங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம்?

கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்

அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் வரும்!

உலகின் மிகச் சிறந்த திறந்தவெளி அரங்கம் ’மெக்ஸிகோ ஸொகலோ’ (வீடியோ இணைப்பு)

வளியிலிருந்து கார்பன் பைபர் : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்ன?

இரவு உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள்.
என்னதான் ருசியான உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால்தான் பலருக்கு உணவு உண்டதற்கான திருப்தி கிடைக்கும்.
ஆனால், இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சில உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
ஏனெனில், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.
ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும்.
வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு
வயதானவர்களும், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.