சனிக்கிழமை தோறும் நீராடி, உபவாசம் இருந்து, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஒரு வேளை உணவு உண்டு, சனி பகவானின் ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம்.
ஒரு வெள்ளைத் துணியில் எள்ளை வைத்து கட்டி முனையை திரிபோல் செய்துகொண்டு கோவிலில் சனி பகவானின் சன்னதிக்கு சென்று அங்கு எள்ளை ஒரு விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்பு மதியம் வீட்டில் வெள்ளை சாதத்தில் தயிர் ஊற்றி, எள்ளை கலந்து காக்கைக்கு வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரலாம். இவ்வாறு தொடர்ந்து சனிக்கிழமை தோறும் செய்தால் சனி பகவானின் தோஷம் நீங்கும்.
அனைவருக்கும் என் இனிய வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனைத் இத்தருணத்தில் வேண்டுகிறேன் ~ சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக