ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதை புத்தகம் 19000 பவுண்ட்ஸிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் தனக்காக வைத்திருந்த அவரின் சொந்த சுயசரிதை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
முனிச் கட்டிடத்தில் 1945ம் ஆண்டு கிடைக்கப்பட்ட இந்த புத்தகம் 18,800 பவுண்ட்ஸிற்கு விற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏலத்தை நடத்திய கோட்லியப் கூறுகையில், இந்த புத்தகம் ஹிட்லரின் சொந்த புத்தகம் என்றும் இது அவர் கையெழுத்திட்ட புத்தகத்தை விட மிக முக்கியமானது என கூறியுள்ளார்.
இந்த புத்தகம் நாஜி தலைவர் ஹிட்லரால் எழுதப்பட்டு 1932ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக