தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஏப்ரல், 2014

பற்களை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் அப்பிளிக்கேஷன் !!!

ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கித்தினை பேணும் பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது DentalNavigator எனும் பற்களை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS சாதனங்களான iPad மற்றும் iPhone களில் செயற்படக்கூடியதாக இந்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பற்களில் ஏற்படும் பல்வேறு நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச் சுட்டி.
Dental App for iPad and iPhone
DentalNavigator is an interactive application for iPad and iPhone, which can be used by dentists to explain different methods of treatment to patients. DentalNavigator is built modularly and current topics such as checking occlusion, implantology and interactive jaw movement are implemented. DentalNavigator  features interactive 3D animations in real time, which can be controlled via the touch-sensitive display. The human skull is 360° rotatable and scaleable via the innovative zoom function of the iPad in order to have a closer look at the condyles and the movement of the mandible.
Within each module high quality 3D animated videos explain various applications as well as products. The new Apple iPad together with the fitting HDMI adapter can be used to display the app on a large screen. Video projectors can be connected as well and therefore allow a presentation in lecture halls.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக