மாதாந்த ஓய்வூதியம்
பணிக்கொடையின் 30-35 % அறவிடாது விடப்படல்.
வருடாந்த 02 சோடி இலவச புகையிரத ஆணைச்சீட்டு
ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பின்னர் அவரில் தங்கி வாழ்பவருக்கு ஓய்வீதிய கொடுப்பனவு.
ஓய்வூதியம் பெறுபவரில் தங்கி வாழ்பவருக்கான புகையிரத ஆணைச்சீட்டுக்கான வசதி
வருடாந்த வரவுசெலவு திட்டத்திற்கு அமைய ஓய்வூதியம் அதிகரிப்பு.
ஓய்வூதியத்தினை பிணையாக வைத்து வங்கிகளில் கடன் பெறும் வசதி.
ஓய்வூதிய சங்கத்தினால் நலன்புரி சலுகைகள்
இதனை நன்கு தெரிந்து வைத்திருப்பது அரச சேவையில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக