ஆனால் ஆண்களின் இனப்பெருக்கமானது, அவர்களின் எந்த வயது வரை நிலைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் விந்தணுக்கள் வீழ்ச்சி அடையும் வயது என்ன?
- ஆண்கள் அவர்களின் ஒவ்வொரு வயதைக் கடக்கும் போதும், அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கம் குறைந்து, இனப்பெருக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
- வயது அதிகமான ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களின் குறைவான இனப்பெருக்கத் திறனாகும்.
- ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஆன பிறகு கருத்தரிப்பதில் ஈடுபட்டால், பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வில் கூறுகிறார்கள்.
- ஆண்களுக்கு 45 வயதை தாண்டி விட்டால், அவர்கள் குழந்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக குறைகிறது. மேலும் முக்கியமாக தம்பதிகளில் பெண் இளமையாகவும், ஆண் 45 வயதினராக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக