காற்று நுரையீரலுக்குள் இழுக்கப்பட்டு வெளித்தள்ளப்படும்போது மூச்சுக்குழலின் மூடிய நிலையில் இருக்கும் அழுத்தம் நம் வாய் திறக்கும்போது காற்று வேகமாக வெளித்தள்ளப்படுகிறது. இதுவே இருமல் என கூறப்படுகிறது.
இந்த இருமலானது பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் அதிகளவில் தாக்குகின்றது.
நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் இருமலில் இருந்து தப்பிக்கலாம். இருமலுக்கு பல்வேறு இயற்கை வைத்தியங்கள் உள்ள நிலையில், அக்குபஞ்சர் வைத்தியத்தையும் பின்பற்றுங்கள்.
இருமல் ஆட்கொண்டால் அக்குபுள்ளிகளை உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இருமலுக்கு சிறந்த தீர்வை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக