தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஜனவரி, 2017

வழுக்கை தலையில் முடி வளர வெறும் இரண்டு நாட்கள் போதும்!

வழுக்கைத் தலை பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படி ஏற்படும் வழுக்கைத்தலை பிரச்சனைக்கு மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள், கெமிக்கல் உபயோகம், மரபணுக்கள் இது போன்று பல்வேறு காரணங்கள் உள்ளது.
ஆனால் மரபணுக்கள் தொடர்பாக வழுக்கைத்தலை பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் நல்லது.
எனவே வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, அற்புதமான சிகிச்சை இதோ!
தேவையான பொருட்கள்
  • பட்டை
  • ஆலிவ் ஆயில்
  • தேன்
செய்முறை
முதலில் ஆலிவ் ஆயிலை நன்றாக சூடேற்றி, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்தக் கலவையை முடியின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிக்க வேண்டும்.
குறிப்பு
ஆலிவ் ஆயிலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாஸ்க்கை அடிக்கடி நமது முடியின் ஸ்கால்ப்பில் தடவி வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் நன்றாக தூண்டப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக