ஆண்கள் ஜங்க் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்
மடிக்கணனியில் வேலை செய்யும் போது, மடியில் வைத்து வேலை செய்வதைத் தவிர்த்திடுங்கள். இது விந்தணுவின் எண்ணிக்கையை பாதிக்கும்.
கேகல் பயிற்சியை ஆண்கள் தினமும் செய்து வந்தாலும், ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இப்பயிற்சி விந்துவின் உற்பத்தியை சீராக்கும்.
நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றிலும் பாலியல் பிரச்சனைகளை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள், மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுங்கள்.
ஆண்கள் தங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் அதிகமாக இருந்தால், உடனே அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பருமன் விந்துவின் ஆரோக்கியத்தை அழிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக