இலங்கையின் முக்கிய நிலையங்கள்
- செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கை
- புடைவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரிய
- எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்த
- பிறிமா மாவு ஆலை – திருகோணமலை
- விவசாய ஆராட்சி நிலையம் – மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
- தாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த, ஹக்கல
- தேயிலை ஆராட்சி நிலையம் – தலவாக்கலை
- சோயா ஆராட்சி நிலையம் – பல்லேகலை, கண்ணொறுவ
- ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை – களனி
- இறப்பர் ஆராட்சி நிலையம் – அகலவத்தை
- வனவிலங்குச் சரணாலயம் – வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
- பருத்தி ஆராட்சி நிலையம் – அம்பாந்தோட்டை
- உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் – நுவரேலியா
- சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி
- ஓட்டுத் தொழிற்சாலை – அம்பாறை
- ஆயுர்வேத ஆராட்சி நிலையம் – நாவின்ன
- அரசினர் சுதேச வைத்தியசாலை – இராஜகிரிய
- பறவைகள் சரணாலயம் – முத்துராஜவெல, குமண, பூந்தல
- குஷ்டரோக வைத்தியசாலை – மாந்தீவு மட்டக்களப்பு
- கலாசார முக்கோண வலையம் – கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
- சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
- புற்றுநோய் வைத்தியசாலை – மகரகம
- காகிதத் தொழிற்சாலை – வாளைச்சேனை
- மிருகக்காட்சிச்சாலை – தெஹிவளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக