தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 நவம்பர், 2016

விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மையா?... அறிவியல் விளக்கம் இதோ...

நம்மில் பெரும்பாலானவர்கள் விரதத்தை கடைப்பிடித்திருப்போம், கடவுளுக்காக விரதம் இருக்கிறோம் என்று கூறினாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது.

சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம்
எந்த கடவுளும் உடலை வருத்திக் கொண்டு தனக்காக விரதம் இருக்க வேண்டும் என்று கூறுவதில்லை.
ஆனால் கடவுள் பெயரைக் கொண்டு கடைபிடிக்கப்படும் விரதங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?...
- See more at: http://www.manithan.com/news/20161119122883?ref=youmaylike1#sthash.7tid7FxQ.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக