வாழ்கையை நெறிப்படுத்தும் வகையிலான சிறந்த வழிகாட்டல்களையும் , சிறந்த பயணத்தையும் கொண்டமைந்த இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.
ஆகம மற்றும் கிராமிய முறையிலான வழிபாட்டுமுறைகள் இவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது. எனினும், நாகரிகம் என்னும் பெயரில் உலகமே ஒரு மாறுபட்ட கோணத்தில் சென்றுகொண்டிருக்க, மத கொள்கைகள் மதிப்பற்றதாக பரிணமித்துவிட்டது .
இன்று நவீனம், கணினிமயமாக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் சடங்குகள், மாந்திரீகம், பரிகாரம் என்னும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பினர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறான மதச் சடங்குகள், பரிகாரம் போன்ற நிகழ்வுகள் கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/religion/01/126421
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக