தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, November 9, 2016

யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம்


உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும்.
அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த மீதி 42 பேர் உறவினர்களே. சிலர் ஒபாமாவும் இவர்களில் ஒருவர் தான் என கூறிவருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் இவ்வாறான ஓர்விடயம் யாரும் திட்டமிடாமல் நிகழ்ந்திருக்ககூடும் என்றால் அது சற்று சிந்தனைக்கு எட்டாத விடயம் தான்.
இவர்கள் அனைவரும் இங்கிலாந்தை 1166ஆம் ஆண்டு ஆண்ட மன்னன் “ஜாண்” வழிவந்தவர்கள் என்று கலிபோர்னியாவை சேர்ந்த “பிரிஞ்ஏன் டி ஆவிநாந்” என்ற சிறுமி தனது தாத்தாவின் உதவியுடன் ஆய்வு செய்து கூறியிருந்தார்.
ஆனால் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இவ்விடயம் அதன் பின் அது பற்றி பேசும் அளவினை குறைத்தது அது எதனால் என்ற பதிலும் கிடைக்கவில்லை.
பிரபல கதை ஆசிரியர் “டேவிட் இக்கி”கூட குறித்த கருத்தை அந்த சிறுமிக்கு முன்னதாக பதிவுசெய்திருந்தார்.
தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்திலும் கூட ஹிலாரி கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் இருவரும் மேடையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.
ஆனால் இவர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் உறவினர்கள் என்பதும் உண்மையே
இவர்கள் அனைவரும் ஓர் குறிப்பிட்ட திட்டமிடலின் கீழ் தான் இவ்வாறு செயற்படுகின்றனரா? என்ற ஐயம் இன்று நேற்றல்ல காலங்காலமாக இருந்து தான் வருகின்றது.
அப்படியென்றால் ஏன் அவர்கள் அவ்வாறான ஓர்விடயத்தை செயற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment