ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும். குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு உத்தியோகம் கிடைக்கும். குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம், உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு, வாகன யோகம் கிடைக்கும். குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும். குரு பகவான் 6-ல் நின்றால் போராட்டமில்லாத வாழ்வு மலரும். குரு பகவான் 7-ல் நின்றால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார். குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும். குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு. குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். |
24 Nov 2016 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1479974745&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 25 நவம்பர், 2016
குரு தரும் பலன்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக