அவ்வாறு குழிகள் இருக்கும் பட்சத்தில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், உறவின் போது வெகு சீக்கிரமாகவே உச்சகட்ட சந்தோஷத்தை அடைந்து விடுவார்களாம்.
அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருப்பார்களாம், தசைநார்களின் அளவு சரியாக இருக்கும் நபர்களுக்கு அல்லது மரபுரீதியாகவும் இந்த குழிகள் ஏற்படலாம்.
இந்த குழிகள் பெண்களில் Venus Holes என்றும், ஆண்களில் Apollo Holes எனவும் அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக