பகவானின் அவதாரம்
பகவானின் அவதாரம் 1,படைப்பின் ஆரம்பத்தில் சிருஷ்டி விருத்தி அனைய பிரம்மாவின் மகன்களாக பகவானே சனக, சனார்த்தன, சனந்தன, சனர்தன களாக அவதரித்தார். ஆனால் படைப்பில் ஆர்வம் இல்லாத இவர்கள் பகவானை கடுமையான பிரம்மச்சாரிய விரதம் மூலம் அடையும் வழிமுறைகளை இவ்வதாரம் மூலம் சுட்டிகாட்டப்பட்டது. -ஸ்ரீமத் பாகவதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக